கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

img

அம்பேத்கர் சிலை உடைப்பு:  கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

வேதாரண்யத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. இந்த சம்பவத்தைக் கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.